ரொம்ப நாளா தமிழ்ல போஸ்ட் பண்ணனும்னு ஆசை ...
எப்புடி ??
ஆனா தமிழ்ல எல்லா வார்த்தை யும் கிடைக்காது..
சோ ஐ ப்ரெபெர் இங்கிலீஷ் போஸ்ட்ஸ்...
ஏம் ஐ ரைட்??
மேட்டேருக்கு வர்றேன்...
நான் எக்ஸாம் லீவ்ல இருக்கேன்...
ஒரு மாசம் .. எந்த வேலையும் இல்ல...
தூக்கம் தான்.... தென் இங்கிலீஷ் மூவிஸ்... கால் பந்து .. யுனைடெட் ....
தூக்கம் சொக்குது ...
அப்பறம் பாப்போம்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Fellas.. Enter ur comments here..